ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படம் வெளியிடும் ஏஜிஎஸ்…
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில்...
