“செந்தமிழ் தேன் மொழியாள்” பாடல் புகழ் ஜமுனா ராணி காலமானார்..
பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு 88 வயது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிப் படங்கள் என பல்வேறு மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட...
