இசைஞானியுடன் சந்திப்பு மறக்க முடியாத நாள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவை ஏப்ரல் 13 ல் சந்தித்து சித்திரை திருநாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்துக்கு வாழ்த்து தெரிவித்தோம். அப்போது...
