தோனி தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண்
கிரிக்கெட் கேப்டன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி...
