சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மகளிருக்கு ஹரிஷ் கல்யாண் காசோலை by Jai ChandranMarch 8, 2022217 Total0 இன்று நமது நாயகன் ஹரிஷ் கல்யாண் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அசோக் பில்லர் அரசு மகளிர் பள்ளியில் நீட் எக்ஸாம் தேர்ச்சிபெற்ற 7 மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூபாய் 20 ஆயிரம் காசோலை வழங்கினார் Total0