துபாயில் வெற்றி பெற்ற மாற்று திறனாளிகள் கமலுடன் சந்திப்பு..
மாற்றுத்திறனாளிகளுக்காக துபாய் நாட்டில் நடைபெற்ற DPL போட்டிக்கு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன்...
