கல்யாணராமன் பட இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்..
கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டாக அமைந்த கல்யாணராமன் மற்றும் கடல்மீன்கள், மீண்டும் கோகிலா, மகராசமன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என.ரங்கராஜன். இவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. இவரது மனைவியின்...
