தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம்
‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான...
