இயக்குனர் பாரதிராஜா காலமானார்: திரை உலகினர் அஞ்சலி..
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இன்று காலமானார் அவருக்கு வயது 84. கடந்த சில மாதங்களாகவே பாரதிராஜா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார் அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இதையடுத்து...
