ரூ.926 கோடி பாக்கி: தமிழகம் மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை: மநீம அறிக்கை
ரூ.926 கோடி கட்டண பாக்கி! தமிழகம் மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடி நடவடிக்கைகெடுக்ஜ வேண்டும் என மநீம வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
