ஆன்டி இண்டியன் படத்திற்கு சிங்கப்பூரிலும் தடை.
சிங்கப்பூரில் ஆன்டி இண்டியனை திரையிட முடிவு செய்திருந்தனர். ஆனால் படம் பார்த்த Examine Committe மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது. எனவே படக்குழுவினர்...
