சிங்கப்பூரில் ஆன்டி இண்டியனை திரையிட முடிவு செய்திருந்தனர். ஆனால் படம் பார்த்த Examine Committe மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது.
எனவே படக்குழுவினர் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
நாளையோ அல்லது நாளை மறுதினமோ மறுதணிக்கை செய்யப்பட்டு இப்படம் திரைக்கு வருமென படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
previous post