சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய “அனந்தா” பட டிரெய்லர் வெளியீட்டு விழா..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, பாபா படங்களை இயக்கியதுடன் கமல்ஹாசன் நடித்த சத்யா மற்றும் ஆஹா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா அனந்தா...
