அஸ்வத்தாமாவாக நடிக்கிறார் அமிதாப்பச்சன்
“கல்கி 2898 AD” படத்தில் அமிதாப்பச்சன்அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது.* நெமாவாரிலுள்ள ‘நர்மதா...
