டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டாக்டர் ஐசரி கே. கணேஷ் வெற்றி இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடை பெற்றது. இத்தேர்தலில்...
