நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்புசி செலுத்திக்கொண்டார். இந்நிலையில் அவர் வீட்டில் இன்று குடும்பத்தினர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்,. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் குடும்பத்தினர் ...
