நடிகர் ராம் சரணுக்கு திடீர் அறுவை சிகிச்சை..
தெலுங்கு பட முன்னணி நடிகர் ராம்சரண், ‘பெத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, மல்யுத்த சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தார். அப்போது அவரது இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல்...
