படப்பிடிப்பில் விபத்து: நடிகர் கார்த்தி காலில் படுகாயம்
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு, வெளியான படம் ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். இதில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார்....
