ஆரூர்தாஸ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித் துள்ளது.. அதில் சங்க தலைவர் நாசர் கூறியதாவது: தமிழ் திரையுலகின் பிதாமகர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்...
ஆயிரம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் வசனகர்த்தா ஆரூர்தாஸ் இவர் உடல்நலமில் லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வசன கர்த்தா பிருந்தாசாரதி தெரிவித் துள்ள இரங்கல் வருமாறு:...