தஞ்சையில் 1000 மூட்டை நெல் மழையில் சேதம்: கமல் கேள்வி
தஞ்சையில் 1000 மூட்டை நெல் மழையில் சேதம்: அடைந்திருப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் ஜி.மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபசத்தில் தஞ்சையில் பெய்த மழையில், அரசு கொள்முதல்...
