சினிமா தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட்: அரசு அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த ஏப்ரல் 10-ந் தேதி முதல்...
