ரெட்ரோ வெற்றி: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு
ரெட்ரோ ‘நாயகன் சூர்யாவுக்கு பட விநியோகஸ்தர் சக்திவேலன் வைர மோதிரம் பரிசளித்தார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’...
