ஒடிடியில் புதுபட வெளியிட டால் பணம் திரும்ப தரணும்.. படதயாரிப்பாளர்களிடம் விநியோஸ்தர்கள் திட்டவட்டம்
. சென்னை செங்கல்பட்டு விநியோகஸ் தர்கள் சங்கதலைவர் டி.ராஜேந்தர் பங்கேற்ற திரைப்பட விநியோகஸ் தர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்ப்பட்டது. தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் குழு கூட்டமைப்பின் சந்திப்பு ஜும் (Zoom)...
