சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்சத்யராஜ் கொரோனா விழிப்புணர்வு வீடியோ, டாக்டர்கள் நம்பர் பகிர்ந்தார் by Jai ChandranMay 26, 2021626 Total2 நடிகர் சத்யராஜ் கொரோனா விழிப்பூணர்வு வீடியோவை நேற்று வெளிடிட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு டாக்டர்கள் பதில் அளிப்பது பற்றிய விவரத்தை தெரிவித்திருக்கிறார். https://trendingcinemasnow.com/wp-content/uploads/2021/05/sathyaraj.mp4 Total2