Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுந்தர் சி நடிப்பில் கே.திருஞானம் இயக்கும் ஒன் 2 ஒன்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் “ஒன் 2 ஒன்” எனப் பெயரிடப் பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின் றார்.

இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக் கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்தி ரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றி விவரம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படும்.

விக்ரம் மோகன் ஒளிப் பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசைய மைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வுள்ளது

24 HRS புரொடக்‌ஷன்ஸ் த்யாரிக்க எழுதி இயக்குகிறார்  கே.திருஞானம். ஒளிப்பதிவு  விக்ரம் மோகன்.இசை சித்தார்த் விபின். கலை ஆர். ஜெனார்த்தனன். காஸ்டியும் டிசைனர்  நிவேதிதா. புரொடக்ஷன் எக்ஸிகியுடிவ்  விஜய். சண்டை பயிற்சி “Rugger” ராம். நடனம் தீனா ஸ்டில்ஸ் பாக்யா. மக்கள் தொடர்பு  சதீஷ் (AIM).

Related posts

Durai Senthilkumar To Direct Raghava Lawrence in Adhigaaram

Jai Chandran

இறுகப்பற்று (பட விமர்சனம்)

Jai Chandran

Hansika Motwani’s second Hindi album ‘Mazaa’ is an overnight Chartbuster

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend