கே ஜி எஃப் 1 ம்ற்றும் 2 பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம் சலார். பிரபாஸ் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,
இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று சலார் படக்குழு இதனை அறிவித்துள்ளது.
ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் லாபம் படத் தில் நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு முடிவடைந்தது.