இயக்குனர் எஸ்,பி,ஜனநாதன் லாபம் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கான அடுத்தகட்ட பணிகளை கவனித்து வந்தார் ஜனநாதன் இந்நிலையில் அவர் திடீர் மரணம் அடைந்தார். ஆனால் இறப்பதற்கு முன்பே படத்தின் பெரும்பாலான பணிகளை ஜனநாதன் முடித்திருந்தார். இப்படத்தை திட்டமிட்டபடி ஏப்ரலில் வெளியிட பட நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: