சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் குடும்பபாங்கான கிராமத்து பின்னணி கொண்ட படம் ஈஸ்வரன், இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார்.எஸ்.தமன் இசை அமைகிறார். இப்படத்திலிருந்து செல்லக்குட்டி நீதானே பொஆடல் வெளியானது
ஈஸ்வரன் படம் பொங்கல் நாளான நாளை14ம் தேதி திரைக்கு வருகிறது.