Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், பிரபு தேவா நடித்த தேவி, ஜெயம்ரவி நடித்த கோமாளி,  போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் விரைவில் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.. இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார்.

இப்படத்தில் நடிக்கும் சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரிl சந்தித்து காசோலை ஒப்பந்தம் செய்தார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நமது பிலிம் நியூஸ் சார்பாக படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

Related posts

‘யாதும் அறியான்’ படத்தில் விஜயின் அரசியல்

Jai Chandran

YaazhiUnakkulam Short Film By Actor Mahendran

Jai Chandran

செல்வராகவன் ஹீரோவாகிறார்.. தனுஷ் வாழ்த்து..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend