Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக செந்தில் வி. தியாகராஜன் தேர்வு

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், Health Care Entrepreneur நிறுவனத்தின் . உரிமையாளருமாகிய செந்தில் வி. தியாகராஜன் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந் தெடுக்க பட்டுள்ளார். மேலும், அவர் ட்ராக் அண்ட் ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டு களிலும் தேசிய அளவிலான தடகள வீரராவர்..அதுமட்டுமின்றி
சர்வதேச ரக்பி விளை யாட்டில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரேக் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார்.
மேலும், இவர் தமிழ்நாடு ரக்பி விளையாட்டு கழகத்தின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் பொறுப்பிலும் இருக்கின் றார். அதுமட்டுமின்றி, இவர் Management Information Systems and International Trade and Relations from California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆக இரண்டு முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

Related posts

Mahaan : He will RISE….. Tomorrow

Jai Chandran

மங்கை படத்தால் ஒரு படி உயர்ந்திருக்கிறேன்: ஆனந்தி மகிழ்ச்சி

Jai Chandran

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (ஆங்கில பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend