Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீனாவில் வெளியாகும் கனா படத்துக்கு சத்யராஜ் வாழ்த்து

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து 2018 ல் வெளியான “கனா” திரைப்படம் சீனாவில் இன்று {மார்ச் 18} 10,700 திரையரங்குகளில் வெளியாகிறது. “பாகுபலி” ” கனா” என்று தொடர்ந்து இரண்டு தென்னிந்திய திரைப் படங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களிலும் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த பெருமையைப் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சத்யராஜ் படக் குழுவினர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Related posts

EXPERIENCE “LEO” IN IMAX® ON OCTOBER 19th

Jai Chandran

Mystery thriller series ‘Fall’ streaming on Disney + Hotstar

Jai Chandran

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ராம் பொத்தினேனி இணையும் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend