Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

என் ஆயுளையும் எஸ்பிபிக்கு  கொடு இறைவா.. சரோஜாதேவி வேண்டுதல்

எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஏராளமான நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் சீனியர் நடிகை சரோஜாதேவி. இவர் பாடகர் எஸ்பி பி குணமடைய வேண்டி வீடியோவில் கூறியதாவது:
பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் ’நீங்க தேன் சாப்பிடுவீங்களா?’னு கேட்டேன்.
‘ஏன் அப்படி கேட்கிறீங் க’ன்னு கேட்டார்.
’இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குது’ன்னு சொன்னேன். அதற்கு அவர்
‘ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்க’னு சொன்னார்.
அவர் உடல்நலம் சரியில்லாம இருப் பதை பார்த்து இந்தியாவே கவலைப்படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என கடவு ளை வேண்டிக் கொள்கி றேன். அவர் நல்ல படியாக குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும்
இவ்வாறு சரோஜா தேவி கூறியுள் ளார்.

,

Related posts

ராம்சரண் நடிக்கும் “கேம் சேஞ்சர்” டிரெய்லர் ஜனவரி 1ல் வெளியீடு

Jai Chandran

மலேசியாவில் யுவன் 20 ஆயிரம் ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சி

Jai Chandran

சாலை பந்தோபஸ்துக்கு பெண் போலீஸ் கூடாது என அரசு அறிவிப்பு: தயாரிப்பாளர் வரவேற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend