Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன்
( சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

பொருளாளராக பி.யுவராஜ்
துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும்
இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்களாக
ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், சரவணன், செல்வரகு, சுரேஷ்குமார்
ஆகிய ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

TTPT UNION

Related posts

பிங் ரெக்கார்ட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்்தனி பாடல் வெளியீடு

Jai Chandran

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம்டாக் 33 டெம்பில் ரோட் ” பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு..

Jai Chandran

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் 30வது படத்தில் சமந்தா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend