இந்திய சினிமாவில் முதல் முயற்சியாக 5 மொழிகளில் பவுடர் திரைப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & இந்தியில் டப்பிங் பேசியுள்ளார்
நிகில் முருகன். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது, இதன் டிரெய்லர் விரைவில் வெளிவரவிருக்கிறது.
பவுடர் படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்கி உள்ளார். நிகில்முருகன் ஹீரோவாக நடிக்க வித்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.
@directorcheran @vijaysrig
@Vidya_actress @onlynikil
#Sammusic @rpdft
@onlygmedia #NikilMurukan #NM
previous post