பெரியார் சிலை அவமதிப்பு குறித்து மக்க்சால் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருகிறார். அவர் கூறியதாவது:
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 9, 2022