Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் எம் ஜி ஆர் நினைவு நாள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி, நடிகர் சங்க முன்னாள் தலைவர் எம்.ஜி.ஆர்
36 வது நினைவு தினத்தை முன்னிட்டு தி.நகர், அபிபுல்லா சாலை தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு இன்று (24.12.2023) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், சவுந்தர்ராஜன், சபிதா ராய், ஆனந்த், பண்ணை சிங்காரவேலன் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

Related posts

அவார்டுகளை அள்ளிக்குவிக்கும் யோகிபாபு

Jai Chandran

சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் .. வைரமுத்து விளாசல்

Jai Chandran

அஷ்வின் குமார் நடிப்பில் உருவாகிறது “என்ன சொல்லப் போகிறாய்” திரைப்படம் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend