Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாஸ்டர் படம் முக்கிய காட்சிகள் ஆன் லைனில் லீக்.. படக் குழு ஷாக்..

நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்திருக்கிறார்.  கொரோனா ஊரடங்கு தளர்வில் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படம் வரும் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சிள்நெட்டில் லீக் ஆகி உள்ளது. இதையறிந்து படக் குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில் ஒன்றரை வருடம்  நீண்ட போராட்டத்துக்கு பிறகு மாஸ்டர் உங்களுக்காக கொண்டு வரப்படுகிறது. எல்லோரும் தியேட்டரில் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நெட்டில் யாராவது மாஸ்டர் படத்தின் காட்சிகள் வெளியாவதை கண்டால் அதை யாருக்கும் பகிர வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Dear all It’s been a 1.5 year long struggle to bring Master to u. All we have is hope that you’ll enjoy it in theatres. If u come across leaked clips from the movie, please don’t share it

Thank u all. Love u all. One more day and #Master is all yours.

Related posts

Title & First look of RSKEntertainments Dharadhipan

Jai Chandran

விக்ராந்த் ரோனா டீஸர் வெளியிடும் சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு

Jai Chandran

Rajini kickstarts Y Gee Mahendra starrer ‘Charukesi’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend