Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கே ஜி எ ஃ ப் 2டீஸர் 100 மில்லியன் வியூஸ் தொட்டது

யஷ் அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்திருக்கும்  கே ஜி எஃப் 2 டீஸர்   வெளியிடப்பட்டது.  கே ஜி எஃப் முதல் பாகத்திலேயே இவர் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் யஷ். இதனால் அவர் நடிக்கும் கே ஜி எஃப் 2ம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது

கே ஜி எஃப் 2 டீஸர் வெளியிடப்பட்ட  சிறிது நேரத்திலேயே 20 மில்லியன் வியூஸ் பெற்றது. 24 மணிநேரத்தில் 78 மில்லியனை கடந்து புதிய சாதனை படைக்கிறதுறது.அடுத்து  90 மில்லியன் வியூஸ் பெற்றது  5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. தற்போது 100மில்லியன் வியூஸ் பெற்று அசத்தலான நம்பர் 1இடத்தை பிடித்திருக்கிறது ட்ரெண்டிங்கிலும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

 

Related posts

MAMMOOTTY starring #CIRCLE Trailer

Jai Chandran

சிபி நடிக்கும் மாயோன் டீஸர் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனுடன் ரீலீஸ்

Jai Chandran

மலேசியாவில் யுவன்25: 45 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend