சினிமா பாடலாசிரியர் காமகோடியபன் காலமானார்
திரைப்பட பாடலாசிரியர் காமகோடியன். தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார். இவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76. காமகோடியமன் மறைவுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார். ...
