Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“லஷ்மிகாந்தன் கொலை வழக்கு ” பட டைட்டில் லுக்

கவனம் ஈர்க்கும்” லஷ்மிகாந்தன் கொலை வழக்கு ” படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு.

2m சினிமாஸ் நிறுவனத்தின் கீழ், கே வி..சபரீஷ் தயாரிக்கும் ” லஷ்மி காந்தன் கொலை வழக்கு ”

கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று ” லஷ்மிகாந்தன் கொலை வழக்கு ” படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அது தற்போது ரசிகர்களிடையே மிகுந்த கவனம் ஈர்ப்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.

Related posts

நடிகை கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு.. மனாலியில் பரபரப்பு…

Jai Chandran

DiaryTeaser 500K+views

Jai Chandran

” டைட்டில்” பட விழாவில் முதல்வருக்கு பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன் முக்கிய கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend