Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் “டேய் தகப்பா”

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனன் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி. வி. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமா கிறார்.

விருது பெற்ற குறும்படங் களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குு னராக அறிமுகமாகிறார்.சி வி. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ். ஒளிப்பதிவு  எஸ்.ஜே.சுபாஷ். நடன இயக்கம் பாபா பாஸ்கர். கலை இயக்கம்  சிவராஜ். காஸ்டியும் டிசைனர்  தனா. ஒப்பனை பி.ராம்சந்திரன்.மக்கள் தொடர்பு சதீஷ் (AIM).

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Related posts

Actor Vetri starrer Memories team wishes EidMubarak

Jai Chandran

Sunny Leone’s First Tamil Movie SHERO First Look

Jai Chandran

சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend