Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

 

கதை, திரைக்கதை, இயக்கம்  லோகேஷ் கனகராஜ். வசனம்  ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ். ஒளிப்பதிவு  கிரிஷ் கங்காதரன். இசை  அனிருத். படத்தொகுப்பு  பிலோமின் ராஜ். கலை இயக்குனர்  என்.சதீஸ் குமார். சண்டை பயிற்சியாளர்  அன்பறிவு. நிர்வாக தயாரிப்பாளர்  எஸ். டிஸ்னி. தயாரிப்பாளர் கமல் ஹாசன் & ஆர்.மகேந்திரன்.

Related posts

இயக்குநர் கே. வி.குகன் இயக்கும் “WWW“ பட“மின்னலை எதிரே” பாடல் வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி !

Jai Chandran

“மூன்வாக்” குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் விழா..

Jai Chandran

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் யோகிபாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend