Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை பற்றி கமல் கருத்து

தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் நடந்த நிதிநிலை விவகாரம் குறித்த  வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார் . அவர் கூறியதாவது:

கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Related posts

நாக சைதன்யாவின் “தண்டேல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

Jai Chandran

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும்: கமல் அறிக்கை

Jai Chandran

தேன் படம் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்வு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend