ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா: கமல் எச்சரிக்கை
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட இரண்டே நாட்களில் சில இடங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா எனும்...
