Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மைல்கல் நிர்ணயித்த சிவாஜி: கமல் புகழாரம்

சிவாஜி நினைவு தினமான இன்று நடிகரும் மக்கல் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் கூறியிருப்ப தாவது:

 

திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றி ருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின்  நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

https://t.co/OJ93EmZjin

Related posts

புஷ்பா இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்: விரைவில் நடிகராகிறார்

Jai Chandran

பிளாஸ்ட் (பட விமர்சனம் )

Jai Chandran

மோகன்லாலின் “விருஷபா” வில் ஷனாயா, சஹ்ரா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend