Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோவை தெற்கில் கமல்ஹாசன்  போட்டி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சரத்குமாரின்  சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

கூட்டணி  கட்சிகள்  இரண்டுக்கும் தலா 40 இடங்களை மக்கள் நீதி மய்யம் ஒதுக்கி உள்ளது.

மக்கள் நீதி மய்யம்  154 இடங்களில் போட்டியிடு கின்றன. ஒதுக்கட்ட இடங்களில்  70 தொகுதி களுக்கு வேட்பாளர்களை  கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்தார்.

மேலும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு செங்கல் பட்டு, காட்பாடி, வேப்பன ஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4தொகுதிகள்  ஒதுக் கப்பட் டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை   இன்று கமல்  வெளியிட்டார்.  கோவை தெற்கு தொகுதி யில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதி மற்றும்  அதிருவிக நகர் தொகுதியில் கரு.பழனியப்பன்,  மயிலாப்பூர் தொகுதியில் நடிகை  ஸ்ரீபிரியா போட்டியிடுகின்றனர்
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து கமல் ஹாசன் விளக்கம் அளித் துள்ளார். அதில், ’கொங்கு ஊழல் கோட்டையாக உள்ளது சோகம் அளிக் கிறது; அதனால் தான் அங்கு போட்டியிடுகிறேன்’ என்றார்

Related posts

சிரஞ்சீவியின் மெகா156 டைட்டில் “விஸ்வம்பரா”

Jai Chandran

கமலுடன் கூட்டணி: இந்திய ஜனநாயக கட்சி 20 தொகுதிகள் அறிவிப்பு

Jai Chandran

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் “அக்கா”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend