ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை ”விக்ரம் ” படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர் ஃபஹத் பாசில் , நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.