கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்: முதல்வர் வாழ்த்து
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7 ம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நற்பணி உதவிகள் செய்தும் இனிப்பு...
