Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு நாளில் கமல்ஹாசன் அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவு நாளில் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:

மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.

 

Related posts

“பொன்னியின் செல்வன்” பட சிறப்பு பஸ் டூர்,

Jai Chandran

சுசீந்திரன் படத்திற்கு இசை அமைப்பாளரானது ஏன்? நடிகர் ஜெய் பேச்சு

Jai Chandran

Koozhangal Team express proud moment

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend