தமிழ் திரைப்பட த்யாரிப் பாளர் சங்கம், பெப்சி இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட விரும்புகி றோம். அதற்கு முதல்வர் நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்று பெப்ஸி தரப்பில் கோரப்பட் டுள்ளது.
இது தொடர்பாக முதல்வருக்கு பெப்சி அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம் வருமாறு: